Seminar Topics

www.seminarsonly.com

IEEE Seminar Topics

Valentine's Day Love Quotes in Tamil : Happy Valentines Day Quotes, Wishes, SMS, Images, Gifts


Published on Mar 29, 2021

Valentine's Day Love Quotes in Tamil : Happy Valentines Day Quotes, Wishes, SMS, Images, Gifts

 

Valentine's Day Love Quotes in Tamil : Valentine's Day, also called Saint Valentine's Day or the Feast of Saint Valentine, is celebrated annually on February 14. Valentine's week comprises a total of 8 days.

The first day of Valentine's week starts from Rose Day followed by Propose Day, Chocolate Day, Teddy Day, Promise Day, Hug Day, Kiss Day, and ends on February 14 with Valentine's Day.




Valentine's Day Love Quotes in Tamil

1. எப்படித் தான் தெரியப்படுத்துவேன் ?
உன்மேல் நான் கொண்ட காதலை.
ஒரு பூவை நீட்டும் பழைய முறையிலா ?
வாசம் வீசும் புத்தகத்தில் ஒளித்து வைக்கும்மயில் பீலி வழியாகவா ?
ஒரு நான்குவரிக் கவிதையிலா ? - இல்லை
கையெழுத்தைச் செதுக்கி நான் செய்த காகிதக் கடிதத்திலா ?
தெரியவில்லை எனக்கு. எப்படி சொல்வேன் ?
படபடக்கும் என் பட்டாம்பூச்சிச் சிறகுகளுக்கு எந்த பதில் பாறையையும்
சுமக்கும் தெம்பில்லை! அதனால் நீயே சொல்லி விடு
என்னைக் காதலிக்கிறேன் என்று!

 

2. வம்பான பார்வையை அம்பாக எய்கின்றாய்
நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை
கேட்கிறேன் - இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா!!

 

3.மனமும் மகிழ்வில் உன் விழிகளில் என்னை காண்பதால்
என்னை மறந்து கொஞ்ச நேரம் உலகை ரசிக்க நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய் நானே... உன் உலகமென்று
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் உன் வார்த்தைகளில்
என் கோபங்களும் மறைந்து விடுகிறது!!! அழகே!!

 

4. மழைச்சாரலாய் நீவர கவிச்சோலையானேன் நான்...!
மனதிலிருக்கும் ஆசைகளையெல்லாம் கொட்டி தீர்த்தவன்
அயர்ந்து போனேன் குழந்தையாய்...!
காற்றோடு பேசும் மலராய் உன் மனதோடு பேசி கொண்டிருக்கின்றேன்
நான்...!
நான் மறைந்தாலும் உன் மனதில் மறக்கப்படாதளவுக்கோர்
அழகிய வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும், உன்னுடன் ஒரு நாலாவது!!!

 

5. பார்க்க மறுத்த விழிகளும் காத்துக்கிடக்கு உன்னன்பில் தொலைந்து...!
இடைவெளி வலியை தருமென தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம் இருவரும்...!
விடைப்பெறட்டும் நாணம் விடைத்தருகிறேன் நானும்
உன் பார்வையின் கேள்விக்கு!!!

6. உலகை காட்டியது பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பது நீ...!
உன் சிறுத்துளி நினைவு போதுமென் அகம் முகம் மகிழ...!
மனம் மகிழ வாழ்த்துகிறேன் இந்த காதலர் தினத்தன்று!!!

 

7. தூரம் வலியை கொடுத்தாலும் சுகமே
நினைவுகள் உன்னை சுற்றியே சுழன்று கொண்டிருப்பதால்
நினைவு கடலில் நீந்துகின்றேன் கரை சேர்த்திட வருவாயென...!
நம்மை நனைத்த மழைதுளி உலர்ந்தபோதும்
நாம் இணைந்த நினைவு துளி இன்னும் ஈரமாகவே மனதில்...!
என்னவனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

 

8. என்னால் நீ அனுபவித்த காயங்களையெல்லாம் ஆற்றிடவேண்டும்
அன்பில்...!
தித்திக்கும் உன் நினைவுகளை சந்திக்கும் போது தான்
காத்திருக்கும் வலிகள் கூட காணாமல் போய் விடுகின்றது!!
என் கனவுகள் நீயாக இருக்கும் வரை என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்!!
அது விதியின் செயல் அல்ல நீ செய்த மாய வலை...!
என்னவனுக்கு, காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

 

9. வரிகளில் இல்லாத ரசனை உன்னிரு விழிகளில் உணர்ந்தேன்...!
நீ விடைபெறும் போதெல்லாம் என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய் உன் நினைவுகள்...!
சுதந்திரமான மனதும் சுயநலமாகி போனது
உனதன்பு எனக்கே எனக்குமட்டும் சொந்தமென்று!!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

 

10. மாட்டிய கொலுசில் மனசையும் கோர்த்து விட்டாயா
ஒலிக்குமிசையில் உன்பெயர் கேட்குதே!!
உறங்காத கண்களும் உறங்கிப்போனது
உன் நெஞ்சமெனும்பஞ்சணையில்!!
உளிகொண்டு பார்வையில் செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன் நானும்!!
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!

Valentines Day Background HD Wallpaper

Valentine's Day

Valentine's Day

Valentine's Day 2021

Valentine's Day 2021

Each year on February 14th, many people exchange cards, candy, gifts or flowers with their special “valentine.” The day of romance we call Valentine’s Day is named for a Christian martyr and dates back to the 5th century, but has origins in the Roman holiday Lupercalia.

There are a number of Saints called Valentine who are honoured on February 14. The day became associated with romantic love in the Middle Ages in England.


Comment Box is loading comments...










More Topics:

In February 2021, which Indian was appointed by UN chief Antonio Guterres as Under-Secretary-General?, Amazon Quiz Answers 25 March 2021, Which of these companies founded supplied test and measurement instruments for Disney's 'Fantasia'?, The celebration of which of these German festivals is primarily associated with this drink?, Which country recently hosted the 2021 World Future Fuel Summit?, Nagaland State Lottery LIVE Result, https://onlinebpsc.bihar.gov.in/, http://www.bpsc.bih.nic.in/Results/Marks.asp, http://www.bpsc.bih.nic.in/, BPSC 66th Prelims Result 2021, Barbeque Nation IPO Linkintime, Barbeque Nation IPO Subscription Status, Barbeque Nation IPO Issue Price, Barbeque Nation IPO Good or Bad, Barbeque Nation Share Price, Barbeque Nation IPO Lot Size, Barbeque Nation IPO Date in India, Barbeque Nation IPO Grey Market, Barbeque Nation IPO Listing Date, Barbeque Nation IPO Should I Buy, Barbeque Nation IPO, What are the camera features of the vivo X60 Pro?, Amazon Vivo X60 Pro+ Quiz : Win Vivo X60 Pro+ Spin and Win Quiz, The OnePlus 9 and 9 Pro 5G come with _________, OnePlus 9 Series gets a day's power in _____ mins with Warp Charge 65T, OnePlus 9 Pro comes with ____ W Wireless Charging, OnePlus 9R 5G is powered by Qualcomm Snapdragon ____, OnePlus 9 and 9 Pro come with ____ MP Ultra-Wide Angle Lens, The OnePlus 9 Pro's Fluid Display 2.0 comes with_______ and __________, Amazon OnePlus 9 Series Quiz : Win OnePlus 9 Series Mobile, The Mandu festival and the Khajuraho dance festival happens in which Indian state?